கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவின் காரணமாக காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது...
தக்காளி கிலோ 40 ரூபாய்க்கும், அவரைக்காய் 100 ரூபாய்க்க்கும், கேரட், பீன்ஸ் 80 ரூபாய்க்க்கும் விற்பனை செய்யப்படுகிறது...
Next Story
