NEET தேர்வு முடிவுகளை வெளியிட தடை - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை/மின் தடை காரணமாக முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை என 13 மாணவர்கள் வழக்கு/நீட் தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை/மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு/மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை
Next Story
