Chennai Beach | மலை போல் கரை ஒதுங்கிய சிலைகள் | களத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் படை

மலை போல் கரை ஒதுங்கிய சிலைகள் | களத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் படை

Chennai Beach | மலை போல் கரை ஒதுங்கிய சிலைகள் | களத்தில் இறங்கிய தூய்மை பணியாளர்கள் படை

#chennai #beach #statue #sanitaryworkers #thanthitv

சென்னையில் நேற்று 1,562 விநாயகர் சிலைகள் கரைப்பு பூஜை பொருட்கள், மாலைகள், சிலைகளின் எஞ்சிய பாகங்கள் கரை ஒதுங்கின பட்டினப்பாக்கம் கடற்கரையில் கழிவுகள் பெருமளவு தேக்கம் கழிவுகளை அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சென்னையில் நேற்று விநாயகர் சதுர்த்தியொட்டி பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்ட நிலையில், பட்டினப்பாக்கம் கடற்கரையில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியை மாநகராட்சி துவங்கியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com