பென்சில் முனையில் சிறிய அளவிலான சிற்பங்கள் : சாதனை இளைஞருக்கு விருது

பென்சில் முனையில், மிக சிறிய அளவிலான சிற்பங்களை வடித்த தஞ்சாவூர் இளைஞருக்கு தனியார் நிறுவனம் ஒன்று விருது வழங்கி கவுரவித்துள்ளது.
பென்சில் முனையில் சிறிய அளவிலான சிற்பங்கள் : சாதனை இளைஞருக்கு விருது
Published on

ஒரு சென்டி மீட்டர் அளவில் மிகச் சிறிய செஸ் போர்டு 2 மில்லி மீட்டர் அளவில் 9 படிக்கெட்டுகள், 36 பொம்மைகளுடன் கொலு பொம்மை செட் ஆகியவற்றை என யாரும் செய்ய முடியாத சாதனயை, சவித்ரு என்ற இளைஞர் செய்துள்ளார். இதனை பாராட்டும் வகையில், தனியார் நிறுவனம் ஒன்று, விருது வழங்கி கவுரவித்துள்ளது. இது போல் பல அரிய சாதனைகளை படைத்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டுமென்பதே, தமது குறிக்கோள் என சவித்குரு தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com