சிலைக்கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றியது ஏன்..? - உயர்நீதிமன்றம் கேள்வி

சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வைக்கப்பட்டுள்ளது.
சிலைக்கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றியது ஏன்..? - உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

* சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

* சிலை கடத்தல் தடுப்பு பிரிவை உயர்நீதிமன்றமே நியமித்த நிலையில் சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது ஏன்?

* அரசின் நடவடிக்கை நீதிமன்ற அவமதிப்பு - நீதிபதிகள்

X

Thanthi TV
www.thanthitv.com