"நாளை முதல்.." சென்னையில் களமிறங்கும் அதிரடி படை.. "சிக்கினால் அவ்வளவு தான்"

சென்னையில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனையை தடுக்க குழுக்கள் அமைப்பு. குட்கா சோதனை உணவு பாதுகாப்புத்துறை, காவல்துறை அடங்கிய 20 பேர் கொண்ட குழு அமைப்பு. குட்கா சோதனை குழுவில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவரும், இரு காவலர்களும் இருப்பர். 3 கிலோவுக்குள் கடைகளில் குட்கா விற்பனை செய்யப்பட்டால், ரூ.25,000 வரை அபராதம். 3 கிலோவுக்கு மேல் குட்கா பிடிபட்டால், கடைகளுக்கு சீல். விற்பனையாளர் மீது வழக்குப்பதிவு.

X

Thanthi TV
www.thanthitv.com