மாற்று திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் பொருத்தம்

ஸ்டான்லியில் முதன் முறையாக திட்டம் துவக்கம்
மாற்று திறனாளிகளுக்கு செயற்கை கை, கால் பொருத்தம்
Published on
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதன் முறையாக, கை கால்களை இழந்த மாற்று திறனாளிகளுக்கு செயற்கை, உறுப்புகள் பொருத்தப்பட்டன. விபத்தில் கால் ஒன்றை இழந்த இளங்கோவன், ஜோதி, மற்றும் முனுசாமி, பஞ்சவர்ணம் ஆகியோருக்கு, இலவசமாக செயற்கை கால், கை வழங்கப்பட்டன. இதுவே தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செயற்கை கை கால் பொருத்தப்பட்டிருந்தால் ஒன்று முதல் ஒன்றரை லட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com