நாளை முதலமைச்சராக பதவியேக்கும் ஸ்டாலின்... தலைமைச்செயலகத்தில் தயாராகும் அறை

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறையை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாளை முதலமைச்சராக பதவியேக்கும் ஸ்டாலின்... தலைமைச்செயலகத்தில் தயாராகும் அறை

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அறையை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் நாளை பதவியேற்க உள்ள நிலையில் தலைமை செயலகத்தில் அலுவலகங்களை சீரமைக்கும் பணியும், பழைய பெயர் பலகைகளை மாற்றி புதிய பெயர் பலகைகளை வைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. முதல்வர் அறை மற்றும் வளாகத்தை வர்ணம் பூசி புனரமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com