ஸ்டாலினுடன் ராஜகண்ணப்பன், ஈஸ்வரன், வேல்முருகன் சந்திப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலினை முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் சந்தித்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, திமுக கூட்டணி வெற்றிக்கு அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com