சுபஸ்ரீ மரணத்தில் "குற்றவாளியை கைது செய்யாதது ஏன்?" - மு.க. ஸ்டாலின் கேள்வி

சென்னை இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் இத்தனை நாளாகியும், குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சுபஸ்ரீ மரணத்தில் "குற்றவாளியை கைது செய்யாதது ஏன்?" - மு.க. ஸ்டாலின் கேள்வி
Published on

சென்னை இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் இத்தனை நாளாகியும், குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பதிவில், குற்றவாளியை கைது செய்யாமல் காப்பாற்றி வருவது சட்ட விரோதம் என

பதிவிட்டுள்ளார். காவல் நிலைய பாதரூமில் பலரும் வழுக்கு விழுந்து மாவுக்கட்டு போடும் நிலையில், ஆளுங்கட்சி பிரமுகர் மீது தூசு கூடப்படாமல் காப்பாற்றுவது யாருக்காக? என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com