எஸ்எஸ்ஐ கொலை வழக்கு - கைதான தந்தை, மகனுக்கு கோர்டி போட்ட உத்தரவு

x

BREAKING || எஸ்எஸ்ஐ கொலை வழக்கு - கைதான தந்தை, மகனுக்கு கோர்டி போட்ட உத்தரவு

எஸ்எஸ்ஐ கொலை வழக்கு - 15 நாட்கள் நீதிமன்ற காவல்/திருப்பூர், உடுமலையில் எஸ்எஸ்ஐ சண்முகம் கொலை செய்யப்பட்ட சம்பவம்/கைது செய்யப்பட்ட தந்தை மூர்த்தி, மகன் தங்கபாண்டிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்/உடுமலை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவு/தந்தை, மகனுக்கு இடையே நடைபெற்ற குடும்ப தகராறை தடுக்க முயன்றபோது எஸ்எஸ்ஐ சண்முகம் கொலை செய்யப்பட்டார்//


Next Story

மேலும் செய்திகள்