கண்மாயில் பதுக்கிவைக்கப்பட்ட 12 நாட்டு வெடிகுண்டுகள் - மர்மநபர்களுக்கு போலீசார் வலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கண்மாயில் பதுக்கிவைக்கப்பட்ட 12 நாட்டு வெடிகுண்டுகள் - மர்மநபர்களுக்கு போலீசார் வலை
Published on
வன்னியம்பட்டி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் நடந்த கொள்ளை தொடர்பாக, போலீசார் தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், வன்னியம்பட்டி காவல்நிலையம் பின்புறம் உள்ள வேலங்குளம் கண்மாய் பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கண்மாயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com