ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் விமரிசையாக தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்
Published on

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்சவம் விமரிசையாக தொடங்கியது. உற்சவத்தின் முதல் நிகழ்வாக பச்சை பரத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில், வரும் ஜனவரி 6 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 6.30 மணிக்கு பரமபத வாசல் திறப்பும், அதை தொடர்ந்து ஜனவரி 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவமுமம் நடைபெற உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com