ஆண்டாள் கோயிலில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தார்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நடிகர் பிரசன்னா மற்றும் நடிகர் ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

குற்றாலத்தில் படப்பிடிப்புக்காக வந்த அவர்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டாள் மற்றும் ஸ்ரீரெங்கமன்னாரை தரிசித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com