மார்ச் 6ல் கடையடைப்பு, உண்ணாவிரதம்.. அறிவித்தது சங்கம் பரபரப்பில் ஸ்ரீவைகுண்டம்

x

ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் நிற்காமல் செல்லும் அரசு பேருந்துகளை கண்டித்து வருகிற 6ஆம் தேதி கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் உத்தரவை அலட்சியப்படுத்தும் ஓட்டுநர்கள், நடத்துநர்களை கண்டித்தும், போக்குவரத்து கழக மேலாளரை கண்டித்தும் போராட்டம் நடைபெறும் என பயணிகள் நல சங்கம் அறிவித்துள்ளது. ஸ்ரீவைகுண்டத்தை புறக்கணித்து அரசு பேருந்துகள் இயக்கப்படுவதற்கு தீர்வு வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்