அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது

அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது
Published on

ஸ்ரீவைகுண்டம், பத்மநாபமங்கலத்தைச் சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அரிவாளை பயன்படுத்தி சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைக்கும் விதமான ரீல்ஸ்களை வெளியிட்டு வந்துள்ளார். இதனை அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணை நடத்திய போலீசார் அருண்குமாரை கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com