Srirangam Temple ஸ்ரீரங்கம் கோயிலில் லட்சக்கணக்கில் திரண்ட பக்தர்கள் - பல km நீளும் பக்தர்கள் வரிசை

x

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது

தொடர் விடுமுறையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

மேலும், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலின் வைகுண்ட ஏகாதசி விழாயையொட்டி கோவில் மூலஸ்தானத்திலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

நேற்று ஒரே நாளில் மூன்று லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் இன்று மேலும் அதிகரித்து காணப்படுகிறது...


Next Story

மேலும் செய்திகள்