Srirangam | Ranganathaswamy | ஸ்ரீரங்கத்தில் என்ன ஒரு கண்கொள்ளா காட்சி பக்தி பரவசத்தில் பக்தர்கள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், 9 நாள் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில், 9 நாள் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக தொடங்கியது. நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து வெள்ளி பல்லக்கில் உபயநாச்சியர்களுடன் புறப்பட்டு சென்றார். நான்குகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளி, அலங்காரம் செய்யப்பட்டு, பின்னர் ஊஞ்சலில் உபயநாச்சியர்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்
Next Story
