Srirangam | ஸ்ரீரங்கம் கோயிலில் மக்களோடு மக்களாக சைலெண்டாக என்ட்ரி கொடுத்த நடிகர் கார்த்தி
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் நடிகர் கார்த்தி சுவாமி தரிசனம் செய்தார். கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அவர் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு சென்று, கருடாழ்வார் சன்னதி, மூலவர் பெரிய பெருமாள் சன்னதி, தாயார் சன்னதி இராமானுஜர் சன்னதிகளில் தரிசனம் செய்தார்.
21 கோபுரங்களின் வியூ பாயிண்ட் அருகே நின்று கார்த்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவருடன் பக்தர்களும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
Next Story
