Srirangam | கைசிக ஏகாதசி ஸ்ரீரங்கம் கோவிலில் யானை மீது வந்த பட்டு வஸ்திரம்

x

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிக்கு கைசிக ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து வழக்கப்படும் பட்டு வஸ்திர மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

நம்பெருமாள், திருப்பதி திருமலையில் எழுந்தருளியதை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் வஸ்திரங்கள் கோவில் யானைகள் மீது ஊர்வலமாக மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்