தமிழக மீனவர்களின் படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர

இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
தமிழக மீனவர்களின் படகை சுற்றிவளைத்த இலங்கை கடற்படையினர
Published on

இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர். சுற்றிவளைக்கப்பட்ட படகின் அருகில் இருந்த மீனவர்கள் தங்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தாகவும், தங்களை சிறை பிடித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இந்திய எல்லைப் பகுதிக்கு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com