* இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேலையை நோக்கி காத்திருக்கும் இளைஞர்களுக்கு உரிய பயிற்சி அளித்து அவரவர் திறமைக்கேற்ப வேலை பெறவும், சுயதொழில் தொடங்கவும் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார்.