ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா - ரங்கா ரங்கா என கோஷம் எழுப்பி பக்தர்கள் உற்சாகம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா - ரங்கா ரங்கா என கோஷம் எழுப்பி பக்தர்கள் உற்சாகம்
Published on
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் தை தேர் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கடந்த மாதம் 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த நிகழ்வில் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ரெங்கா ரெங்கா என கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com