நடுக்கடலில் நாகை மீனவர்களை திடீரென தாக்கிய இலங்கை கடல் கொள்ளையர்கள்
மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்/நாகை வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல் - 3 மீனவர்கள் காயம்/மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடல் கொள்ளையர்கள் தாக்குதல்/மீனவர்களை தாக்கி ரூ.5 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர்/
Next Story
