"மனித புதைகுழியில், அகழ்வுப் பணியில் 52 மனித எச்சங்கள்.." இலங்கையில் பகீர்

இலங்கையின் முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில், அகழ்வுப் பணியில்  52 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டன. இவை பற்றி எந்த தகவலும் வெளியிடப்படாத நிலையில், இதை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கை தமிழ் மக்கள் போராட்டம் நடத்தினர். முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்....

X

Thanthi TV
www.thanthitv.com