உபரி நீர் கால்வாயில் சிக்கி புள்ளி மான் உயிரிழப்பு

உபரி நீர் கால்வாயில் சிக்கி புள்ளி மான் உயிரிழப்பு
Published on

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே மோர்தனா அணையின், கால்வாயில் இருந்த செடியில் சிக்கி புள்ளி மான் ஒன்று உயிரிழந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் உயிரிழந்த புள்ளி மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com