#BREAKING || சென்னையில் ரூ.25 கோடி செலவில் மெகா திட்டம்.. முதலமைச்சர் அதிரடி உத்தரவு

சென்னை மாநகரில் விளையாட்டு

உள் கட்டமைப்புகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்த ரூ.25 கோடி. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கத்துக்கு ரூ.11.34 கோடி ஒதுக்கீடு. ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு ரூ.5.71 கோடி ஒதுக்கீடு. ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கத்துக்கு ரூ.2.35 கோடி ஒதுக்கீடு. வேளச்சேரி நீச்சல் வளாகம்- ரூ.4.72 கோடி, நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம்- ரூ.88 லட்சம். விளையாட்டு உள்கட்டமைப்பு - ரூ.25 கோடி ஒதுக்கீடு.

X

Thanthi TV
www.thanthitv.com