Spider Man Injury | அச்சச்சோ Spider Man-க்கு இப்படி ஆகிடுச்சா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
SPIDER-MAN ஹீரோவுக்கு தலையில் காயம்நு வெளியான செய்தி அவரோட ஃபேன்ஸை கவலையில ஆழ்த்தியிருக்கு.
SPIDER-MAN: BRAND NEW DAY படத்தோட ஷூட் சமீபத்துல செம்ம கிராண்ட்-ஆ தொடங்குச்சி.
இந்த படத்துல டாம் ஹாலண்ட் ஹீரோவாக நடிச்சிட்டு வர, டெஸ்டின் டேனியல் டைரக்ட் பண்ணிட்டு இருக்காரு.
முக்கியமான ஸ்டண்ட் காட்சி படமாக்கும்போது, ஹீரோ டாம் ஹாலண்ட் விபத்துல சிக்கிவிட்டதா வெளியான தகவல் ஹாலிவுட்டை அதிரவச்சிருக்கு.
தலையில் காயத்தோட மருத்துவமனையில அனுமதிக்கப்பட்ட டாம் ஹாலண்ட், சீக்கிரம் குணமடைந்துடுவார்னு மருத்துவமனை வட்டாரம் தெரிவிச்சிருக்கு.
ஸ்பைடர்மேன்: Brand New Day அடுத்த ஆண்டு ஜூலை 31ஆம் தேதி ரிலீசாகும்னு அறிவிச்சிருக்காங்க..
Next Story
