Baby | CCTV | வேகமாக வந்த மினி லாரி.. அந்தநேரம் சாலையின் குறுக்கே வந்த குழந்தை

வேகமாக வந்த மினி லாரி.. அந்தநேரம் சாலையின் குறுக்கே வந்த குழந்தை

Baby | CCTV | வேகமாக வந்த மினி லாரி.. அந்தநேரம் சாலையின் குறுக்கே வந்த குழந்தை #child #baby #cctv #thanthitv கேரளத்தில், மழலையர் பள்ளியில் கதவுகள் திறந்து இருந்த நிலையில், சாலைக்கு ஓடிவந்த இரண்டரை வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. முதலில் அந்த காட்சிகளை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com