பிரபல மருத்துவரின் மகனால் ஏற்பட்ட விபத்து - 5 பேர் காயம்

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே சித்தார்த் என்ற இளைஞர் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி மோதியதில் நடைமேடையில் நின்றிருந்த 5 பேர் காயமடைந்துள்ளனர்.
X

Thanthi TV
www.thanthitv.com