28ம் தேதி முதல் சிறப்பு ரயில் - வெளியான முக்கிய அறிவிப்பு

x

மேட்டுப்பாளையம் - உதகை இடையே கோடைக்கால சிறப்பு மலை ரயில் வருகிற 28ம் தேதி முதல் இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மார்ச் 28 முதல் ஜூலை 6 வரை ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிறுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு சிறப்பு மலை ரயில் புறப்பட்டு செல்லும்.... உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு மார்ச் 29 முதல் ஜூலை 7 வரை சனி மற்றும் திங்கட்கிழமைகளில் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்