Special Report குழந்தையை தத்தெடுக்க மத கட்டுப்பாடா? "மனிதாபிமானமே முக்கியம்" கோர்ட் அதிரடி
குழந்தையை தத்தெடுக்க மத கட்டுப்பாடா? இஸ்லாமியருக்கு காத்திருந்த ஷாக் - "மனிதாபிமானமே முக்கியம்" கோர்ட் அதிரடி
குழந்தை தத்தெடுப்பு தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர் குழந்தை தத்தெடுக்க அனுமதி வழங்கியதுடன், தத்தெடுப்பு நடைமுறைகளை விரைவுபடுத்துமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. குழந்தை தத்தெடுப்பில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும், சட்டம் என்ன சொல்கிறது? என்பது குறித்து விவரிக்கிறார், செய்தியாளர் பாரதிராஜா...
Next Story
