துலாம் ராசியிலிருந்து விருச்சகத்திற்கு பெயர்ச்சியானார் குருபகவான்...

குருப்பெயர்ச்சியையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com