Margazhi | வாசனை திரவியங்களால் பெருமாள் மனம் குளிர நடந்த அபிஷேகம்..குவிந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்
மார்கழி தொடக்கத்தையொட்டி, வேலூரில் உள்ள பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காலை முதலே வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்...
Next Story
