அதிரடி தள்ளுபடி.. 3 கிராம் தங்கம் பரிசு.. போட்டி போட்டு ஆபர் தரும் நகைக்கடைகள்
அட்சய திருதியையில் தி.நகர் நகைக்கடைகளில் குவியும் கூட்டம்
அட்சயத்திருதியையொட்டி நகைக்கடைகள் காலை 6 மணிக்கே திறக்கப்பட்டுள்ளது... தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையிலும் சென்னை தியாகராய நகரில் உள்ள நகைக்கடைகளில் விற்பனை களைக்கட்டி வருகிறது..
Next Story
