Half-yearly exam |Kumbakonam | அரையாண்டு தேர்வு விடுமுறையிலும் இப்படியா..? மாணவர்களுக்கு அதிர்ச்சி
அரையாண்டு தேர்வு விடுமுறையில் கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி கல்வித்துறை உத்தரவை மீறி, இந்த பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
Next Story
