பொங்கல் பண்டிகைக்கு 16,221 சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என,போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு 16,221 சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,221 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். வரும் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து, மற்ற பேருந்து நிலையங்களுக்கு செல்ல, 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com