``முதல்வரை ஒருமையில் பேசுவதா?..’’ | ஈபிஎஸ்க்கு அமைச்சர் சரமாரி கேள்வி
அம்மா திட்டங்கள் - ஈபிஎஸ்க்கு அமைச்சர் கேள்வி
அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அம்மா பெயரில் வைக்கப்பட்ட எத்தனை திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை நெற்குன்றத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரை ஒருமையில் பேசுவது ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு அழகா? எனவும் கேட்டுள்ளார்.
Next Story
