"திராவிட தலைவர்களை தரக்குறைவாக பேசுவது கண்டனத்திற்குரியது" - கொந்தளிக்கும் டிடிவி தினகரன்
"திராவிட தலைவர்களை தரக்குறைவாக பேசுவது கண்டனத்திற்குரியது" - கொந்தளிக்கும் டிடிவி தினகரன்
முருகன் மாநாட்டில், பெரியார், அண்ணா காட்சிகளை தவிர்த்திருக்க வேண்டும் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் அரியனூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட தலைவர்கள் பற்றி தரைக்குறைவாக பேசுவதும், எதிரான கருத்துக்களை கூறுவதும் கடுமையான கண்டனத்திற்குரியது என்றார்.
Next Story