"மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது" - மூக்கையா

மனிதர்களை, 2022-ல் விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாக இஸ்ரோ இணை இயக்குனர் மூக்கையா கூறினார்
X

Thanthi TV
www.thanthitv.com