Dharmapuri | protest | எஸ்.பி. அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிய நபர் பலியான சோகம் | உறவினர்கள் போராட்டம் | தருமபுரியில் பரபரப்பு
எஸ்.பி. அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிய நபர் சிகிச்சை பலனின்றி பலி
தர்மபுரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி த*கொலைக்கு முயன்ற ஜெயராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story