எஸ்.பி.பி - வைரமுத்து கூட்டணியில் கொரோனா விழிப்புணர்வு பாடல்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
எஸ்.பி.பி - வைரமுத்து கூட்டணியில் கொரோனா விழிப்புணர்வு பாடல்
Published on
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடல் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. ரஜினியின் முத்து படத்தில் "ஒருவன் ஒருவன் முதலாளி" பாடலை கவிஞர் வைரமுத்து எழுதினார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் விதமாக அதே மெட்டில் கவிஞர் வைரமுத்து அந்த பாடலை மாற்றி எழுதியுள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியன் - வைரமுத்து கூட்டணியில் உருவான அந்த கொரோனா விழிப்புணர்வு பாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com