Southern Railway || அடேங்கப்பா.. இவ்வளவு கோடியா ! ஷாக் நியூஸ் கொடுத்த தெற்கு ரயில்வே
தீபாவளி பண்டிகையொட்டி, கடந்த 21 நாட்களில் மட்டும் தென்னக ரயில்வேயின் 111 சிறப்பு மற்றும் நகரபுற ரயில்கள் மூலம் 9 கோடி பேர் பயணித்துள்ளனர்... வெளியூர்களில் இருந்து சென்னை கிளாம்பாக்கம் வந்தடையும் பயணிகளின் வசதியாக, காட்டாங்குளத்தூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு புறநகர் ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது...
Next Story
