சிக்கல் நிறைந்த இதய அறுவை சிகிச்சை - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை

தென் தமிழகத்தில் முதல் முறையாக சிக்கல் நிறைந்த இதய அறுவை சிகிச்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செய்யப்பட்டுள்ளது.
சிக்கல் நிறைந்த இதய அறுவை சிகிச்சை - மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சாதனை
Published on
தென் தமிழகத்தில் முதல் முறையாக சிக்கல் நிறைந்த இதய அறுவை சிகிச்சை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த 13 வயது மதுமிதா என்ற சிறுமிக்கு இதயத்துடிப்பை சிறிது நேரம் நிறுத்தி வைத்து நடத்தப்படும் சிக்கலானஅறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . இந்த அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் 10 லட்ச ரூபாய் வரை செலவாகும் என்று கூறிய மருத்துவமனை முதல்வர் சண்முகசுந்தரம் , சிறுமி மதுமிதா தற்போது பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளதாக தெரிவித்தார்
X

Thanthi TV
www.thanthitv.com