தெற்கே 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை | Sothuparai Dam

தெற்கே 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டிய சோத்துப்பாறை அணை

வராகநதி ஆற்றங்கரையோர மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

நீர்பிடிப்பு பகுதிகளில் 10 நாட்களாக பெய்து வரும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு

அணையின் நீர்வரத்து 49.63 கன அடியாக உள்ள நிலையில், அப்படியே வெளியேற்றம்

மழை பெய்தால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை

X

Thanthi TV
www.thanthitv.com