Sothuparai Dam | தொடர் மழையால் நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை

தொடர் மழையால் நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை

தொடர் மழையால் நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை

#SothuparaiDam #theni #rain #heavyrain #flood #thanthitv #northeastmonsoon #tnrain

தொடர் மழையால் 3-வது நாளாக நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சோத்துப்பாறை அணை, தொடர் மழையால் முழுக் கொள்ளளவை எட்டி, 3-வது நாளாக நிரம்பி வழிகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com