* தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் நடைபெற்ற வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது தான் என்றாலும், அதனை இடம் அறிந்து வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.