ஜெயிலில் இருந்து ரிலீசானதும் மீண்டும் பாலியல் தொழில்.. மேனேஜரோடு 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

x

ஈரோடு மாவட்டம் பவானியில், லாட்ஜில் வெளி மாவட்ட பெண்களை வைத்து பாலியல் தொழில் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு பாலியல் தொழில் நடப்பதை உறுதி செய்த போலீசார், லாட்ஜின் மேனேஜர் உட்பட 5 பேரை கைது செய்தனர். இந்த லாட்ஜின் மேனேஜர் மணிகண்டன், 4 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், மீண்டும் பாலியல் தொழில் நடத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்