Sivagangai | தந்தை இறந்ததே தெரியாமல் உடலுடன் வீட்டில் இருந்த மகன்.. மனதை ரணமாக்கும் காரணம்?

தந்தை இறந்ததே தெரியாமல் உடலுடன் வீட்டில் இருந்த மகன்.. மனதை ரணமாக்கும் காரணம்?

#Sivagangai #Death #TNPolice #ThanthiTV

Sivagangai | தந்தை இறந்ததே தெரியாமல் உடலுடன் 3 நாட்களாக வீட்டில் இருந்த மகன்.. மனதை ரணமாக்கும் காரணம்? சிவகங்கை கமலாநேரு தெருவில் உயிரிழந்த 72 வயது வின்செண்ட் பிரபுவின் உடலுடன், மனநலம் பாதிக்கப்பட்ட அவரது மகன் டேவிட் மூன்று நாட்களாக வீட்டிலேயே இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல் அழுகி துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

X