#kanchipuram #death #crime காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே, சொத்துப் பிரச்சினையில் 70 வயது தந்தையை கத்தியால் வெட்டிக் கொலை செய்த மகனும், கொலையை மறைத்து நாடகமாடிய தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.